சேலம்: சேலம் சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. சங்ககிரி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் உயிரிழந்தனர். 7ம் தேதி நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற ஓட்டுநர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
The post சேலம் சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.