×

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சூரிய நாராயண கடற்கரை சாலையில் விபத்தால் 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்..!!

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை சூரிய நாராயண கடற்கரை சாலையில் விபத்தால் 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்து நேரிட்டது. கன்டெய்னர் லாரி மோதியதில் இடித்து தள்ளப்பட்ட கார் அதன் முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் மீது மோதியது. அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் செல்லும் வாகனம் சேதமடைந்தது.

The post சென்னை புதுவண்ணாரப்பேட்டை சூரிய நாராயண கடற்கரை சாலையில் விபத்தால் 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Puduvannarappet ,Surya ,Narayana ,beach road ,CHENNAI ,Surya Narayana beach road ,Puduvannarappet, Chennai ,Surya Narayana beach ,Dinakaran ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்