×

விருத்தாசலம் அருகே திமுக பிரமுகர் இளையராஜாவை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்களை பிடித்தது தனிப்படை போலீஸ்..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே திமுக பிரமுகர் இளையராஜாவை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்களை தனிப்படை போலீஸ் பிடித்தது. மணவாளநல்லூர் கிராமத்தில் திமுக பிரமுகர் இளையராஜாவை துப்பாக்கியால் சுட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் பிடிபட்டார்.

The post விருத்தாசலம் அருகே திமுக பிரமுகர் இளையராஜாவை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்களை பிடித்தது தனிப்படை போலீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Dizhagam Pramukar Yilayaraja ,Vrutasalam ,Cuddalore ,Dizhagam Pramukar Ilayaraja ,Vrutsalam ,Manivalanallur Village Dizhagam ,Dizhagam Mukharamar Yilayaraja ,Vruddasalam ,
× RELATED வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு...