×

சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு: ஆந்திர சிஐடி கூடுதல் டிஜிபி என்.சஞ்சய் தகவல்

ஆந்திரா: சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆந்திர சிஐடி கூடுதல் டிஜிபி என்.சஞ்சய் தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு மீதான மோசடி புகார் குறித்து மேலும் விரிவான விசாரணை செய்யப்படும். வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூடுதல் டிஜிபி சஞ்சய் தெரிவித்திருக்கிறார்.

The post சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு: ஆந்திர சிஐடி கூடுதல் டிஜிபி என்.சஞ்சய் தகவல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Chandrababu ,Naidu ,AP CID ,DGB ,N.J. ,Andhra Pradesh ,DGB N.J. Sanjay ,DGB Naidu ,Sanjay ,
× RELATED கட்சியினருக்கு பரிசாக தந்து...