×

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை குலைக்கும் வேலை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்

புதுச்சேரி: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை குலைக்கும் வேலை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பாஜக தோல்வி பயத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிக்கிறது என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை குலைக்கும் வேலை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Narayanasamy Sadal ,Puducherry ,Narayanasamy ,Chief Minister of ,Former ,Narayanasamy Sadal of Puducherry ,
× RELATED முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதி...