×

திருச்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்..!!

திருச்சி: திருச்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கல்லூரி பேராசிரியர் லியோ ஸ்டான்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரை அடுத்து கல்லூரியின் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. விசாரணை நடத்தியபின் பேராசிரியர் லியோ ஸ்டான்லியை 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

The post திருச்சி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Leo Stanley ,Dinakaran ,
× RELATED திருச்சி பாரதிதாசன் பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!!