×

வடசென்னையில் கத்தியை காட்டி தொடர் வழிப்பறி; இருசக்கர வாகனத்தில் 3 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்..!!

சென்னை: வடசென்னையில் கத்தியை காட்டி தொடர் வழிப்பறி நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனத்தில் 3 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம் செய்து வருகிறது. வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், செம்பியம், புழல் பகுதிகளில் 3 பேர் கும்பல் தொடர் வழிப்பறி குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post வடசென்னையில் கத்தியை காட்டி தொடர் வழிப்பறி; இருசக்கர வாகனத்தில் 3 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்..!! appeared first on Dinakaran.

Tags : Vadasenne Chennai ,Vadasennai ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...