நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இந்த ஆண்டு கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. கொடியேற்றத்தின்போது 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கப்பட்டு பெருவிழா நிறைவுபெற்றது.
The post வேளாங்கண்ணி பெருவிழா நிறைவு appeared first on Dinakaran.