×

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

The post இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Marimuthu Dadi ,Chief Minister of Chief Minister ,Mukheri ,Stalin ,Chennai ,G.K. Stalin ,Marimuthu ,Marimuthu Date ,Chief Minister ,B.C. G.K. Stalin ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்...