×

திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது: அமைச்சர் சி.வி.கணேசன்

சென்னை: திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அவரது திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.

The post திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது: அமைச்சர் சி.வி.கணேசன் appeared first on Dinakaran.

Tags : Marimuthu ,Minister ,CV Ganesan ,CHENNAI ,
× RELATED மூச்சுத்திணறலால் நடிகர் திடீர் மரணம்