×

நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

The post நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Marimuthu ,Chennai ,Anne ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின்...