×

ஜி20 நாடுகளின் உறுப்பு நாடாக ஆப்பிரிக்க கவுன்சிலை நிரந்தரமாக சேர்க்கஆதரவு: ஐரோப்பிய கவுன்சில் தலைவர்

டெல்லி: ஜி20 நாடுகளின் உறுப்பு நாடாக ஆப்பிரிக்க கவுன்சிலை நிரந்தரமாக சேர்க்க ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆதரவுதெரிவித்துள்ளார். டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க கவுன்சிலை நிரந்தர உறுப்பினராக சேர்க்க இந்தியா முயற்சி செய்து வருகிறது. ஆப்பிரிக்க ஒன்றியத்தை கூட்டமைப்பில் நிரந்தரமாக இணைக்க கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்சல் சம்மதம் தெரிவித்துள்ளார்.

The post ஜி20 நாடுகளின் உறுப்பு நாடாக ஆப்பிரிக்க கவுன்சிலை நிரந்தரமாக சேர்க்கஆதரவு: ஐரோப்பிய கவுன்சில் தலைவர் appeared first on Dinakaran.

Tags : African Council ,G20 ,President ,European Council ,Delhi ,President of ,Dinakaran ,
× RELATED பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்...