×

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஐகோர்ட் உத்தரவை அடுத்து ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டுள்ளனர். முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji Jamin ,Chennai Primary Session Court ,Chennai ,Senthil Balaji ,iCord ,Senthil Balaji Jamin Kori ,
× RELATED கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன்...