×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக செப்.17ல் கனகராஜ் சகோதரர் தனபால் நேரில் ஆஜராக சம்மன்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக செப்.17-ல் கனகராஜ் சகோதரர் தனபால் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் செப்.17-ம் தேதி தனபால் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக செப்.17ல் கனகராஜ் சகோதரர் தனபால் நேரில் ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.

Tags : Samman ,Kanakaraj ,Thanapal ,Kodanadu ,Chennai ,Kanagaraj ,
× RELATED போலி MSME மோசடியில் தமிழக பாஜகவுக்கு...