×

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சிக்னல் பழுது காரணமாக அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் புறப்பாடு தாமதம்

சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் சிக்னல் பழுது காரணமாக அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் புறப்பாடு தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

The post பெரம்பூர் ரயில் நிலையத்தில் சிக்னல் பழுது காரணமாக அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் புறப்பாடு தாமதம் appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Perambur railway station ,CHENNAI ,Aavadi ,Dinakaran ,
× RELATED மூர் மார்கெட் – ஆவடி – திருவள்ளூர் –...