×

விழுப்புரம் அருகே மணம்பூண்டி பகுதியில் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து விபத்து: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி பகுதியில் உள்ள சீனிவாசன் என்பவரது வீட்டில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்!

The post விழுப்புரம் அருகே மணம்பூண்டி பகுதியில் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து விபத்து: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bridge ,Manampoondi ,Vilappuram ,Viluppuram ,Sinivasan ,Viluppuram district ,Mangoondi ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...