×

7 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது!

கொல்கத்தா: 6 மாநிலங்களில் நடந்த 7 சட்டப்பேரவை இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது. கேரளாவில் புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவின் போக்சா நகர், தன்பூர், உத்தரபிரசேத்தின் கோசி, உத்தரகாண்டில் பாகேஸ்வர், மேற்குவங்கத்தின் துப்கிரி மற்றும் ஜார்க்கண்டின் டும்ரி தொகுதிக்கும் ஆகிய 6 மாநிலங்களின் 7 சட்டப்பேரவை தொகுதிளுக்கும் கடந்த செவ்வாய்கிழமை 5ம் தேதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

The post 7 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Legislative Inter-Elections ,Kolkata ,Pudupalli Block ,Kerala, ,Tripura ,Dinakaran ,
× RELATED ‘ரீல்ஸ்’ வீடியோ நட்பால் வந்த வினை;...