×

நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தீப்பற்றி எரிந்த கார்!!

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டுருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் 5 பேரும் உடனடியாக இறங்கியதால் உயிர்தப்பினர்.

The post நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தீப்பற்றி எரிந்த கார்!! appeared first on Dinakaran.

Tags : Nellore National Highway ,Hyderabad ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்