×

சென்னை எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை!

சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பாரிமுனை, தேனாம்பேட்டை, தியாகராயர் நகர், சேப்பாக்கம், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, நொளம்பூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

 

The post சென்னை எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை! appeared first on Dinakaran.

Tags : Chennai M. R.R. ,Nagar ,Manthaipur ,Mayalapur ,Marina ,Chennai ,M. R.R. ,Mandaipur ,Bharimunai ,Thenampet ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் புதுப்பொலிவு...