- சென்னை
- பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே
- நித்ன் கட்காரி
- சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை
- நிதின்
- -பெங்களூரு அதிவேக
- தின மலர்
சென்னை: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும் என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். அதிவிரைவுச் சாலை மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 2 மணி நேரத்தில் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை செயல்பாட்டுக்கு வரும்: நிதின் கட்கரி அறிவிப்பு! appeared first on Dinakaran.