×

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையினர் இயக்குனர் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை : பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையினர் இயக்குனர் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.எஸ்.பி.ஜி இயக்குனர் அருண்குமார் சின்ஹா மறைந்த செய்தி அறிந்து தாம் மிகவும் வருந்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

The post பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையினர் இயக்குனர் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Director of Special Security Forces ,Chennai ,M.K.Stalin ,Director of the Special Security Forces ,Prime ,Dinakaran ,
× RELATED யார் வேட்பாளர் என முடிவு செய்யவில்லை...