
சென்னை மயிலாப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களை தாக்கி 5 செல்போன்களை பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிண்டுகுமார் புய்யன் (31) என்பவரை கத்தியால் குத்தி நேற்று 5 செல்போன்கள் பறிக்கப்பட்டது. கண்ணகி நகரை சேந்த வெள்ளை சரத் (19), மயிலாப்பூரை சேர்ந்த விஜய் (24) ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
The post சென்னை மயிலாப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களை தாக்கி 5 செல்போன்களை பறித்த வழக்கில் 2 பேர் கைது appeared first on Dinakaran.