×

தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஸ்கேன் மையத்தில் பணம் வசூல் : தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து

தேனி :தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஸ்கேன் மையத்தில் நோயாளிகளிடம் பணம் பெற்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது – தனியார் கூட்டில் (PPP Mode) ஒப்பந்தத்தில் உள்ள கிருஷ்ணா டைகனாஸ்டிக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வாங்கி கொண்டு பரிசோதனை செய்ததால் ஒப்பந்தம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஸ்கேன் மையத்தில் பணம் வசூல் : தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Honey government medical college scans center ,Honey ,Theni Government Medical College Scan Center ,Dinakaran ,
× RELATED ரேக்ளா ரேஸா… ஜல்லிக்கட்டா? தில்லு...