×

திருவள்ளூர் புழல் சிறையில் விசாரணை கைதிகள் பிரிவில் கஞ்சா, செல்போன் பறிமுதல்..

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் விசாரணை கைதிகள் பிரிவில் கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் தரையில் புதைத்து வைத்திருந்த செல்போன் கண்டெடுப்பு. கைதி செல்வா உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் புழல் சிறையில் விசாரணை கைதிகள் பிரிவில் கஞ்சா, செல்போன் பறிமுதல்.. appeared first on Dinakaran.

Tags : Ganja ,Thiruvallur Puzhal Jail ,Thiruvallur ,Puzhal Jail ,Tiruvallur district ,Tiruvallur ,
× RELATED ஏலத்தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட...