×

கடலூர் மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு பல கோடி ரூபாய் மோசடி..!!

கடலூர்: கடலூர் மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 3 பேரை கடலூர் போலீசார் தேடி வருகின்றனர். போலி கையெழுத்து போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மோசடி தொடர்பாக சேதுபாரதி, பிரீத்தி தம்பதி, சங்கீதா ஆகியோருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

The post கடலூர் மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு பல கோடி ரூபாய் மோசடி..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore Corporation ,Commission ,Cuddalore Municipal Corporation ,
× RELATED ஏற்காடு தனியார் காட்டேஜில் பயங்கரம்:...