×

ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது : பிரதமர் மோடி

டெல்லி : ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும்ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஆசியான் அமைப்பில் உள்ள பிற நாடுகளுக்கு இந்தியா எப்போதும் உதவி வருகிறது ; சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது,”என்றார்.

The post ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது : பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : Modi ,ASEAN conference ,Delhi ,ASEAN ,IndonesiaAsian ,PM ,Dinakaran ,
× RELATED இந்தோனேஷிய அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை