×

திருவாரூர் அருகே தீபங்குடி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே தீபங்குடி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தார். வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 8 வயது சிறுவன் கணேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

The post திருவாரூர் அருகே தீபங்குடி கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Deepangudi village ,Thiruvarur ,Gudawasal ,Thiruvarur district ,Deepangudi Village House ,
× RELATED திருவாரூர் அருகே பயங்கரம் உடும்பு...