×

சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,031கனஅடியாக சரிவு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,535 கனஅடியில் இருந்து 3,031கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 47.33 அடியிலிருந்து 46.81 அடியாக சரிந்து நீர்இருப்பு 15.86 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

The post சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,031கனஅடியாக சரிவு appeared first on Dinakaran.

Tags : Salem Matour Dam ,Salem ,Salem Mattur Dam ,Mattur Dam ,Dinakaran ,
× RELATED வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் சேலம் அருகே பரபரப்பு