×

புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள சகோதரனுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற தங்கை மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள சகோதரனுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற தங்கை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜீன்ஸ் பேண்ட்-ல் இடுப்பு பட்டைக்குள் மறைத்து எடுத்து வந்த கஞ்சா, சோதனையின் போது சிக்கியது. விசாரணைக் கைதி செல்வா, தங்கை மீனலட்சுமி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள சகோதரனுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற தங்கை மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Puzhal Central Jail ,Chennai ,
× RELATED ஜெயிலர் மகனிடம் லேப்டாப் திருட்டு