×

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Inspection Centre ,Chennai Meteorological Survey Centre ,Chennai ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvannamalai ,Viluppuram ,Kannyakumari ,Nella ,Thenkasi ,Chennai Meteorological Centre ,Dinakaran ,
× RELATED 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை...