×

புதிய கேடிஎம் டியூக் பைக்குகள்

கேடிஎம் நிறுவனம் புதிய கேடிஎம் 390 என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் 398 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 44.8 எச்பி அவரையும் 39 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது ஏற்கெனவே இருந்த இன்ஜினை விட 1.3 எச்பி மற்றும் 2 என்எம் டார்க்கை அதிகமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

அதாவது ஏறக்குறைய டிரையம்ப் ஸ்பீடு 400 மாடலில் உள்ள இன்ஜினுக்கு இணையான திறனை வெளிப்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும், டியூக் 790 மற்றும் 890 பைக்குகளில் உள்ளது போன்று டைகாஸ்ட் அலுமினியம் பிரேம்‌கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

The post புதிய கேடிஎம் டியூக் பைக்குகள் appeared first on Dinakaran.

Tags : KTM ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...