×

புதுவை மத்திய பல்கலைக்கழகம் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்ட ஐகோர்ட் ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை..!!

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்ட ஐகோர்ட் ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு செய்தவழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

The post புதுவை மத்திய பல்கலைக்கழகம் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்ட ஐகோர்ட் ஆணைக்கு உச்சநீதிமன்றம் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,I-Court ,CBI ,Puduwai Central University ,Puducherry ,High Court ,Puducherry Central University ,Central University ,Dinakaran ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...