×

பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும்: ஆவடி காவல் ஆணையர்

சென்னை: பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் புதன்கிழமை தோறும் தொடர்ந்து நடைபெறும் ஆவடி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். நேற்று முதல் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள்குறைதீர்ப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும் என காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.

The post பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் தொடர்ந்து நடைபெறும்: ஆவடி காவல் ஆணையர் appeared first on Dinakaran.

Tags : Avadi Police Commissioner ,CHENNAI ,Avadi Police ,Commissioner ,Avadi ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகத்தில் சோதனை...