×

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்பதற்கு பின் அரசியல் உள்ளது: கனிமொழி எம்.பி பேட்டி

சென்னை: இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்பதற்கு பின் அரசியல் உள்ளது என கனிமொழி எம்.பி பேட்டியளித்துள்ளார். சட்டங்கள், திட்டங்களுக்கு புரியாத மொழியில் பெயர் வைக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். புண்படுத்தக்கூடாது என கூறுபவர்கள் முதலில் யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

The post இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்பதற்கு பின் அரசியல் உள்ளது: கனிமொழி எம்.பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Kanimozhi ,Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து