×

ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது..!!

சென்னை: வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற திரிச்சூர் அடிப்படையிலான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமதுவை தேசிய புலனாய்வு முகமை சென்னையில் கைது செய்தது.

The post ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : GI S.S. ,chennai ,UN government government ,S.S. ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...