×

வார விடுமுறை,முகூர்த்த நாளையொட்டி 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

கும்பகோணம்: வார விடுமுறை, முகூர்த்தநாளையொட்டி கும்பகோணம் கோட்டத்தில் 8,9 ல் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வார விடுமுறை,முகூர்த்த நாளையொட்டி 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Mugurtha day ,Kumbakonam ,Mukurtha day ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...