×

சூதாட்ட புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது..!!

கொழும்பு: சூதாட்ட புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்காவை அந்நாட்டு சிறப்பு புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. 2020-ல் நடந்த லங்கா பிரீமியர் லீக் போட்டியில் முறைகேடு செய்ய முயன்றதாக சச்சித்ர சேனாநாயக்கா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

The post சூதாட்ட புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Colombo ,Sachitra Senanayaka ,Special Investigation Unit ,
× RELATED இலங்கையில் அமைச்சர் பதவி நீக்கம்