×

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை; பெய்ய வாய்ப்புள்ளது. செப்டம்பர் 8, 9, 10-ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Inspection Centre ,Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Survey Centre ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...