×

ஆந்திராவில் வைரம் எனக்கூறி கலர் கற்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட முயன்ற 9 பேர் கைது!!

அமராவதி: ஆந்திராவில் வைரம் எனக்கூறி கலர் கற்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். வைரங்களை காண்பித்து அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என சல்மான்கான் என்பவரை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார்.

The post ஆந்திராவில் வைரம் எனக்கூறி கலர் கற்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட முயன்ற 9 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Amaravathi ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை...