×

முதுமலை அருகே பெண் யானை உயிரிழப்பு..!!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பெண் யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சீகூர் வனச்சரக பகுதியில் உயிரிழந்த பெண் யானையின் மரணம்
குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post முதுமலை அருகே பெண் யானை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mudumalai ,Mudumalai Tiger Reserve forest ,Sigur Forest Area ,Dinakaran ,
× RELATED நீலகிரி முதுமலை புலிகள் காப்பக...