×

செப்டம்பர் 24ல் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்..!!

திருப்பூர்: காங்கேயம் படியூரில் செப்டம்பர் 24ல் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 24ல் நடக்கும் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

The post செப்டம்பர் 24ல் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Tirupur ,Kangeyam Padiyur ,DMK polling ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...