×

சந்திராயன்-3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியீடு..!!

பெங்களூரு: சந்திராயன்-3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் இருந்து 600கி.மீ. தொலைவில் சந்திராயன்-3 நிலை கொண்டுள்ள நிலையில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சந்திராயன் லேண்டர் பாதிக்கப்படுகிறதா என்பதை அறிய ஆர்பிட்டர்கள் புகைப்படம் எடுத்து அனுப்புகிறது.

The post சந்திராயன்-3 லேண்டரின் இருப்பிட புகைப்படத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : NASA ,Bengaluru ,Chandrayan-3 lander ,Moon's ,South Pole ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்