×

இலங்கையில் ஈஸ்டர் குண்டு வெடித்ததில் அந்நாட்டு உளவுத்துறைக்கு தொடர்பா?: பரபரப்பு குற்றச்சாட்டு

கொழும்பு: இலங்கையில் 2019-ல் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயத்தில் வெடிகுண்டு வெடித்ததில் அந்நாட்டு உளவுத்துறைக்கு தொடர்பு என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நபர் ஒருவர், ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு இலங்கை உளவுத்துறையே காரணம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21-ல் தேவாலயத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 269 பேர் கொல்லப்பட்டனர்.

The post இலங்கையில் ஈஸ்டர் குண்டு வெடித்ததில் அந்நாட்டு உளவுத்துறைக்கு தொடர்பா?: பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Easter bomb blast ,Sri Lanka ,Colombo ,Easter ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தல் தேதி விரைவில்...