×

ஐதராபாத்தில் கால்வாயில் விழுந்து சிறுவனும், மின்னல் தாக்கியதில் 2 பெண்களும் உயிரிழப்பு..!!

தெலுங்கானா: ஐதராபாத்தில் கால்வாயில் விழுந்து சிறுவனும், மின்னல் தாக்கியதில் 2 பெண்களும் உயிரிழந்தனர். ஐதராபாத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஜெடிமெட்லா பகுதியில் தாத்தாவுடன் நடந்து சென்றபோது 4வயது மிதுன் ரெட்டி கால்வாயில் விழுந்து உயிரிழந்தான்.

The post ஐதராபாத்தில் கால்வாயில் விழுந்து சிறுவனும், மின்னல் தாக்கியதில் 2 பெண்களும் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Hyderabad Telangana ,Hyderabad ,
× RELATED ‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமாகி விட்டது: ராஷ்மிகா பேட்டி