×

எடப்பாடி பழனிசாமியுடன் அ.ம.மு.க. ஒருபோதும் கூட்டணி அமைக்காது: டி.டி.வி. தினகரன்

சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் அ.ம.மு.க. ஒருபோதும் கூட்டணி அமைக்காது டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். ஒருவேளை எடப்பாடியுடன் ஓ.பி.எஸ். அணி இணைந்தாலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.

The post எடப்பாடி பழனிசாமியுடன் அ.ம.மு.க. ஒருபோதும் கூட்டணி அமைக்காது: டி.டி.வி. தினகரன் appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisami ,BC G.K. ,D. TD CV dinagaran ,Chennai ,BC ,D. TD CV ,dinakaran ,edapadi ,
× RELATED அரசியலில் ஏமாற்றுக்காரர்களின் தந்தை...