×

எஸ்.பி.ஜி.சிறப்பு பாதுகாப்பு குழு இயக்குனர் அருண்குமார் சின்ஹா காலமானார்..!!

டெல்லி : எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு இயக்குனர் அருண்குமார் சின்ஹா உடல்நலக் குறைவால் காலமானார். அருண்குமார் சின்ஹா 1987-ம் ஆண்டின் கேரள கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். 61 வயதான அருண்குமார் சின்ஹாவுக்கு அண்மையில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.

The post எஸ்.பி.ஜி.சிறப்பு பாதுகாப்பு குழு இயக்குனர் அருண்குமார் சின்ஹா காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : S. GP GG Special Security Committee ,Arunkumar Sinha ,Delhi ,S. GP GG ,Special Security Committee ,
× RELATED டெல்லியில் இரும்பு கழிவுகளை...