
கோவை: உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் மந்தாடா பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழந்தனர். கோவையைச் சேர்ந்த ராஜா குடும்பத்தாருடன் இருசக்கர வாகனத்தில் உதகைக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டது. விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா, சிவசங்கிரி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
The post உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.