×

போலீஸ் வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி 4 காவலர்கள் காயம்..!!

சென்னை: சென்னை புழல் சிறையில் இருந்து 14 கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்ற போலீஸ் வாகனம் மீது லாரி மோதியது. போலீஸ் வாகனம் மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதி 4 பெண் காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

The post போலீஸ் வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி 4 காவலர்கள் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Kral ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...