×

ஆந்திராவில் இரு கட்சியினருக்கு இடையே நடந்த மோதலில் காவல்துறையினர் உட்பட பலர் காயம்!!

அமராவதி: ஆந்திராவில் இரு கட்சியினருக்கு இடையே நடந்த மோதலில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் பீமவரத்தில் தெலுங்கு தேச கட்சியின் நாரா லோகேஷின் பாதயாத்திரையின்போது மோதல் ஏற்பட்டுள்ளது. பீமாவரம் பகுதியில் நடந்த பாதயாத்திரையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – தெலுங்கு தேச கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

 

The post ஆந்திராவில் இரு கட்சியினருக்கு இடையே நடந்த மோதலில் காவல்துறையினர் உட்பட பலர் காயம்!! appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,AMARAWATI ,AP ,Bheemavaram Telugu ,
× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...