×

கல்லூரி மாணவர்களிடம் செல்போன் , பணம் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது

சென்னை: கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 18 செல்போன்கள், வழிபறிக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தாழம்பூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post கல்லூரி மாணவர்களிடம் செல்போன் , பணம் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED குடும்பத்துடன் திருப்பதிக்கு...